LotusAppzLotusAppz
தீபாவளி சீசன் · பட்டாசு கடை சாஃப்ட்வேர்

சீசன்ல போன் ஓயாம அடிச்சுக்கிட்டே இருக்கு.

கஸ்டமர் கேக்குற ஒவ்வொரு கேள்விக்கும் LotusAppz தானா பதில் சொல்லும் — நீங்க பில் போட்டுக்கிட்டே இருங்க.

"ஆர்டர் வந்துதா?""பார்சல் அனுப்பிட்டீங்களா?""எந்த வண்டியில வரும்?""பாக்கி எவ்வளவு?"

கடையில கூட்டம். கவுண்டர்ல பில் நிக்குது. போனை எடுக்கவே நேரமில்ல.

“Hi” அனுப்புங்க+91 94877 84839 · டெமோ இலவசம்
உங்க கடை · Orders
🎆 புது ஆர்டர் #1042
Family Pack × 2 — ₹3,998
Muthukumar · Sivakasi
✅ ஆர்டர் confirm ஆச்சு. Oct 18 pickup.
🎇 புது ஆர்டர் #1043
Sky Shots 25 × 5 — ₹4,250
🚚 வண்டி TN59 AB 1234 — பார்சல் அனுப்பியாச்சு!
இப்பம் நடக்குறது இதுதான

ஒரு எழுத்து தப்பா படிச்சா, தப்பான பார்சல்.

The order hops from a phone call to a notebook to a packing sheet — one misread line or one lost slip, and it's the wrong parcel, or no parcel at all.

விலை list அனுப்புறீங்ககஸ்டமர் call பண்ணி item சொல்றாருநீங்க note-ல எழுதுறீங்கpacking ஆளுக்கு சீட்டுஅவரு படிச்சு pack பண்றாரு

அல்லது ரெண்டு software வெச்சு — ஒண்ணு counter-க்கு, ஒண்ணு online-க்கு. பாதி bill இங்க, பாதி bill அங்க. கஸ்டமரை தேட ரெண்டையும் திறக்கணும். இனிமே அது வேணாம்.

இனிமே நோட்டும் பேனாவும் வேணாம்

ஒரே சாஃப்ட்வேர். ஒரே ஸ்டாக். ஒரே கணக்கு.

Counter and online, running off the same stock and the same books.

  1. 1
    கஸ்டமர் மொபைல்ல ஆர்டர் போடுறாரு

    உங்க சொந்த website-ல — நள்ளிரவு 12 மணிக்குக் கூட.

  2. 2
    ஆர்டர் உடனே உங்க போனுக்கு WhatsApp-ல

    என்ன item, எவ்வளவு, யாரு — முழு விவரமும் அதுலயே.

  3. 3
    Confirm பண்ணதும் கஸ்டமருக்கு தானா message

    நீங்க தனியா ஒரு message கூட அனுப்பத் தேவையில்ல.

  4. 4
    Packing ஆளு screen-லயே ஆர்டரை பாக்குறாரு

    சீட்டு எழுதுறதும் இல்ல, தொலைஞ்சு போறதும் இல்ல.

  5. 5
    வண்டி number போட்டா “பார்சல் போச்சு” message

    கஸ்டமருக்கு தானா WhatsApp போயிடும்.

LotusAppz · Order flow
புது ஆர்டர் #1044 — website-ல
Ground Chakkar × 10, 100-Wala × 4
✅ Confirm — கஸ்டமருக்கு message போச்சு
📦 Packing screen-ல ஆர்டர் ready
🚚 TN59 AB 1234 — “பார்சல் அனுப்பியாச்சு” ✅
உங்க சொந்த festive store

Share பண்ணுங்க. Order வாங்குங்க.

உங்க combo pack, rate list எல்லாம் online-ல — MRP, %OFF, photo எல்லாத்தோடயும். Link-ஐ WhatsApp-ல அனுப்புங்க, order-கள் தானா வரும்.

yourshop.lotusappz.com
29% OFF
Family Big Box · 50 items
குடும்ப பெட்டி
₹1,999₹2,800
26% OFF
Sky Shots · 25
ஸ்கை ஷாட்ஸ்
₹850₹1,150
30% OFF
Flower Pots · Big
பூச்சட்டி
₹125₹180
27% OFF
Ground Chakkar · 10
தரை சக்கரம்
₹95₹130
26% OFF
100-Wala Garland
100 வாலா
₹110₹150
28% OFF
Kids Combo Box
சின்னப் பசங்க combo
₹499₹700

உங்க product photos-ஐ அனுப்புங்க — நாங்களே ஏத்தி ready பண்ணி தர்றோம்.

உங்களுக்கு

  • போன் call பாதியா குறையும்
  • ஒரு ஆர்டர் கூட miss ஆகாது
  • இன்னும் அதிக order எடுக்கலாம்

உங்க கஸ்டமருக்கு

  • எந்த நேரமும் ஆர்டர் போடலாம்
  • விலை, ஸ்டாக் மொபைல்லயே தெரியும்
  • ஆர்டர் நிலவரம் அவரே பாக்கலாம்
தினமும் ராத்திரி · Daily report

நீங்க கேட்கவே வேணாம் — report தானா வந்துடும்.

இன்னைக்கு எத்தன ஆர்டர், எவ்வளவு விற்பனை, எவ்வளவு வசூல் — ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியா WhatsApp-ல. கடைக்குப் போகாத நாள்ல கூட எல்லாம் உங்க கைல.

LotusAppz · இன்னைக்கு
இன்றைய report · Muthu Fireworks
ஆர்டர்47
விற்பனை₹4,86,200
வசூல்₹3,90,000
பாக்கி₹96,200
தினமும் ராத்திரி 9:00 PM · தானா
ஏன் LotusAppz?

பட்டாசு கடைக்குன்னே செஞ்சது.

பட்டாசு கடைக்காகவே

பொதுவான billing software இல்ல — உங்க trade-க்கே design பண்ணது.

Counter + Online ஒண்ணா

ஒரே stock, ஒரே கணக்கு — ரெண்டு software வேணாம்.

சிவகாசியிலயே செஞ்சது

தமிழ்நாடு முழுக்க support — எந்த ஊரா இருந்தாலும்.

தமிழ்ல support · 26 வருஷம்

சீசன் நேரத்துல உடனே உதவி. 26 வருஷ அனுபவம்.

கஸ்டமர் திருப்தி ஆனா, அடுத்த வருஷமும் உங்ககிட்டதான் ஆர்டர்.

“Hi”ன்னு ஒரு message அனுப்புங்க

+91 94877 84839

உங்க rate list-ஐயும் அனுப்புங்க — item, விலை, photo எல்லாம் நாங்களே ஏத்தி ready பண்ணி தர்றோம். நீங்க ஒரு item கூட type பண்ண வேண்டியதில்ல. · டெமோ இலவசம்.

WhatsApp-ல “Hi” அனுப்புங்க

அல்லது இங்க details கொடுங்க

நாங்க WhatsApp-ல contact பண்றோம்.

We reply on WhatsApp, usually within a few hours.

Kaya Infotech · சிவகாசி · www.kayainfotech.com · எந்த ஊரா இருந்தாலும் support